தேனி மாவட்டத்தில் 14வது சட்ட கல்லூரி துணை முதல்வர் துவக்கி வைத்தார்.
தேனி மாவட்டம் முன்னாள் முதல்வர் ஜெய லலிதா நல்லாசியுடன் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க தேனி மாவட்டத்தில் புதிய சட்டக் கல்லூரியை தமிழ் நாடு துணை முதலமைச்சர் அண்ணா தி.மு. க கழக ஒரு ஒரு ங் கி ைணப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.
மாநில சட்டமற்றும் சிறைத்துறை அமைச்சர் சி.விசண்முகம் தலைமை வைத்தார்மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தேனி பிசி.பட்டி பேரூர் கழக செயலாளர் தீபன் சக்கர வர்த்திமாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் முன்னிலை வைத்தார்.
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட உப்பார் பட்டியில் அமைந்துள்ள சந்திர குப்த மௌரிய இன்டர்நேஷனல் பள்ளியில் வளாகத்தில் முதலாமாண்டு கல்வி பயிலும் சட்டக் கல்லூரி மாணவர்கள் தமிழ்நாடு சட்ட துறை மூலமாக கவுன்சிலிங் தேர்வு செய்யப்பட்ட 38 மாணவ மாணவிகள் மாணவியர்கள் சட்ட கல்லூரி முதலாமாண்டு பா ட த் தி ட் த் ைத தொடங்கினார்கள்மாவட்ட ஒருங் கிணைந்த நீதிமன்ற நீதிபதி கள்.
அரசு வழக்கறிஞர்கள் பொதுமக்கள் அரசுத் துறை செயலாளர்கள் மதுரை ஆவீன் தலைவர் ராஜா மாவட்ட துணைச்செய் லாளர் ராமர் தேனி நகர செயலாளர் கிருஷ்ணக் குமார் தேனி ஒன்றிய செயலாளர் கணேசன் ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் லோகிராஜன்பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ் சின்னமனூர் ஒன்றிய செயலாளர் விமலஸ்வரன்உத்தமபாளையம் ஒன்றிய செயலாளர் அழகுராஜாஅரசு சட்டதுறை இயக்கு நர் கோபிராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் கூட் டுறவு சங்க தலைவர்கள் கலந்து கெண்டனர்.